ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இலங்கையில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி அரசில் அங்கம் வகிப்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை சம்பாதித்த கட்சியாக உள்ளது.