ஈ (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈ | |
![]() |
|
---|---|
இயக்குனர் | S.P. ஜகந்நாதன் |
தயாரிப்பாளர் | R.B. சௌத்திரி |
கதை | S.P.ஜகந்நாதன் |
நடிப்பு | ஜீவா நயந்தாரா கருணாஸ் |
இசையமைப்பு | சீறிகாந் தேவா |
மொழி | தமிழ் |
ஈ (திரைப்படம்) 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை S.P. ஜகந்நாதன் இயக்கியுள்ளார்.முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா,நயந்தாரா,கருணாஸ்,பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] கதை
[தொகு] நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
ஜீவா | ஈஸ்வரன் |
நயந்தாரா | யோதி |
பசுபதி | நெல்லை மணி |
அசிஸ் வித்தியார்த்தி | டாக்டர்.ராமகிருஷ்ணன் |
கருணாஸ் | டோனி |
[தொகு] பாடல்கள்
இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்:
- சென்னை மாநகரம் - புளியந்தோப்பு பழனி
- காதல் என்பது - ஹரிகரன்
- கல கல கலை - கல்பனா, றன்ஜித், சௌம்யா
- முத்தின முன் ஜிக்கு - புளியந்தோப்பு பழனி
- ஒரே முறை தப்பு - சங்கீதா ராஜேஷ்வரன், சுக்விந்தர் சிங்க், வைஷாலி
- தீ பொறி பறக்கும் - திப்பு
- திருந்தி விடு - புளியந்தோப்பு பழனி
- வா வா வா - புளியந்தோப்பு பழனி
- வாராது போல் - ஜேசுதாஸ் KJ
- ஏழு குறுக்கு - புளியந்தோப்பு பழனி