பசுபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பசுபதி, தமிழ்த் திரைப்பட மற்றும் மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்:
- வெயில் (2006)
- ஈ (2006)
- மஜா (2005)
- மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
- விருமாண்டி
- இயற்கை
- தூள்