ஏ. ஆர். ரஹ்மான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏ. ஆர். ரஹ்மான் (Alla Rakha Rahman) (பிறப்பு - 6 ஜனவரி, 1967, சென்னை) (இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான ரோஜாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழக்கைக் குறிப்பு
[தொகு] படைப்புகள்
[தொகு] திரைப்பட இசையமைப்புகள்
}
- குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
- 1993 யோதா (மலையாளம்)
- 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
- 2003 Tian di ying xiong (சீன மொழி)
[தொகு] திரைப்பட அல்லாத இசையமைப்புகள்
- Return of the Thief of Baghdad (2003)
- தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
- செட் மீ ஃப்ரீ (1991)
- வந்தே மாதரம் (1997)
- ஜன கன மன (2000)
- பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
- இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
- ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
[தொகு] வெளி இணைப்புகள்
- arrahmanfans.com-ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர் மன்றம்
- ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கைக் குறிப்பு
- ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பட்டியல்
- ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை இணையத்தில் கேட்கவும்
- Arrfans.com - ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர் மன்றம்
- ஏ.ஆர்.ரஹ்மானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி (2005)
- Choreography இசை மதிப்பீடு
- ஏ.ஆர்.ரஹ்மானின் கவனிப்பாடாமல் போன படைப்புகள்
ஆண்டு | தமிழ் | தெலுங்கு | ஹிந்தி |
---|---|---|---|
1992 | ரோஜா | ரோஜா | ரோஜா |
1993 | ஜென்டில்மேன் | ஜென்டில்மேன் | தி ஜென்டில்மேன் |
1993 | கிழக்குச்சீமையிலே | ||
1993 | புதிய முகம் | ||
1993 | திருடா திருடா | டொங்கா டொங்கா | ச்சோர் ச்சோர் |
1993 | உழவன் | ||
1994 | டூயட் | ||
1994 | காதலன் | ஹம்ஸே ஹே முக்காப்லா | |
1994 | கருத்தம்மா | ||
1994 | மே மாதம் | ||
1994 | புதிய மன்னர்கள் | ||
1994 | வண்டிச்சோலை சின்னராசு | ||
1994 | பவித்ரா | ||
1994 | சூப்பர் போலீஸ் | ||
1994 | கேங் மாஸ்டர் | ||
1995 | பம்பாய் | பம்பாய் | பம்பாய் |
1995 | இந்திரா | ||
1995 | முத்து | ||
1995 | ரங்கீலா | ரங்கீலா | |
1996 | இந்தியன் | பாரதீயடு | ஹிந்துஸ்தானி |
1996 | காதல் தேசம் | பிரேம தேசம் | துனியா தில்வாலோன் கீ |
1996 | லவ் பேர்ட்ஸ் | ||
1996 | மிஸ்டர் ரோமியோ | ||
1997 | இருவர் | ||
1997 | மின்சாரக் கனவு | மெருப்பு கலலு | சப்னே |
1997 | ரட்சகன் | ரக்ஷடு | |
1997 | தவுட் | ||
1998 | ஜீன்ஸ் | ஜீன்ஸ் | ஜீன்ஸ் |
1998 | உயிரே | ஹிருதயாஞ்சலி | தில் ஸே |
1998 | தோலி சஜா கே ரக்ஹ்னா | ||
1998 | கபி நா கபி | ||
1999 | முதல்வன் | ஒக்கே ஓக்கடு | நாயக் |
1999 | தாஜ் மஹால் | ||
1999 | சங்கமம் | ||
1999 | காதலர் தினம் | பிரேமிகுலு ரோஜு | |
1999 | ஜோடி | ||
1999 | தாளம் | தாள் | |
1999 | என் சுவாசக்காற்றே | ||
1999 | படையப்பா | ||
1999 | 1947 எர்த் | ||
1999 | தக்ஷக் | ||
1999 | புக்கார் | ||
2000 | அலைபாயுதே | சகி | சாத்தியா |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | Priyuralu Pilichindi | |
2000 | ரிதம் | ரிதம் | |
2000 | தெனாலி | தெனாலி | |
2000 | தில் ஹே தில் மே | ||
2001 | ஸ்டார் | ||
2001 | பார்த்தாலே பரவசம் | பரவசம் | |
2001 | அல்லி அர்ஜூனா | ||
2001 | சுபைதா | ||
2001 | ஒன் 2 கா 4 | ||
2001 | லவ் யூ ஹமேஷா | ||
2001 | லகான் | ||
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | அம்ருதா | |
2002 | பாபா | ||
2002 | காதல் வைரஸ் | ||
2002 | தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங் | ||
2002 | சாத்தியா | ||
2003 | உதயா | ||
2003 | பரசுராம் | ||
2003 | பாய்ஸ் | பாய்ஸ் | |
2003 | எனக்கு 20 உனக்கு 18 | நீ மனசு நாக்கு தெலுசு | |
2003 | கண்களால் கைது செய் | ||
2003 | தெஹ்ஜீப் | ||
2004 | ஆய்த எழுத்து | யுவா | யுவா |
2004 | நியூ | நானி | |
2004 | தேசம் | ஸ்வதேஸ் | |
2004 | லகீர் | ||
2004 | மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ் | ||
2004 | தில் நே ஜிஸே அப்னா கஹா | ||
2004 | கிஸ்னா | ||
2005 | போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ | ||
2005 | மங்கள் பாண்டே - தி ரைஸிங் | ||
2005 | அ ஆ (B F) |