ஒக்கேனக்கல் அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() ஒக்கேனக்கல் அருவி |
|
அமைவிடம் | தர்மபுரி அருகில் |
---|---|
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 20 மீ |
ஒக்கேனக்கல் அருவி, (கன்னடம்: ಹೊಗೆನಕಲ್) இந்தியாவின் தென்மாநிலங்களான தமிழ் நாடு, கர்நாடகம் ஆகியவற்றின் எல்லையில், காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.