கவிதை (சஞ்சிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கவிதை இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளியான ஒரு சஞ்சிகை. இதன் ஆசிரியர் அ. யேசுராசா. 1994 - 1995 காலப்பகுதியில் பத்து இதழ்கள் வெளியாகின. 1995 மாபெரும் இடப்பெயர்வுக்குப் பின் இச் சஞ்சிகை வெளிவரவில்லை.