காங்கிறீற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காங்கிறீற்று என்பது சீமெந்து, நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள் நீர் மற்றும் மூலப் பொருட்களைக் குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படுவதாகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.