கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காப்புரிமை என்பது கருத்துக்கள், தகவல்கள், நூல்கள் போன்றவற்றைப் பிரதி செய்வது, பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளே ஆகும். இலக்கியப் படைப்புக்கள், திரைப்படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற பெருமளவு உற்பத்திகள் காப்புரிமைக்கு உட்படுத்தப்படுகின்றன.