பேச்சு:கால்நடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Livestock என்பதற்கு இணைப்பு கொடுக்கலாமா?--Sivakumar \பேச்சு 20:08, 3 ஏப்ரல் 2007 (UTC)
கொடுக்கலாம் சிவா. இதை cattle என்று இத்தனை நாள் பிழையாகப் புரிந்து வைத்திருந்தேன்--ரவி 20:22, 3 ஏப்ரல் 2007 (UTC)
இலங்கையில் ஒரு LiveStock இற்குக் பண்ணை விலங்கு என்றமாதிரி கொடுத்திருக்கின்றார்களே?. கால்நடை = Live Stock சரியாகத்தான் தென்படுகின்றது. ஆனால் Cattle இற்குச் சரியான தமிழ் என்ன?.--Umapathy 16:59, 4 ஏப்ரல் 2007 (UTC)