குங்குமம் (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குங்குமம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்புத் தெரிவிக்கிறது. [1]