கோபி அன்னான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோபி அன்னான் (பி. ஏப்ரல் 8, 1938) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி வகிக்கிறார். ஜனவரி 1, 2007 இல் ஓய்வு பெறுகிறார். இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் மரணமானார்.