சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சட்டம் (Law) எனும் சொல் அரசியல் மற்றும் நீதியாண்மைத் துறைகள் தொடர்புடைய கண்ணோட்டத்தில், மக்கள் மற்றும் அவர்களாலான அமைப்புகள் ஆகியவை செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை ஆகியவற்றை பரிந்துரைக்கும், நடத்தையை நெறிப்படுத்தும், மற்றும் இவ்வமைப்புகள் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் நெறிமுறைகள் மற்றும் இந்நெறிகளைப் பின்பற்றாத மக்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படவேண்டிய தண்டனைகளை வகுக்கும் நெறிகளையும் குறிக்கும்.