சில்ரன் ஆப் ஹெவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில்ரன் ஆப் ஹெவன் | |
![]() |
|
---|---|
இயக்குனர் | மஜித் மஜீதி |
கதை | மஜித் மஜீதி |
நடிப்பு | அமீர் பாரூக் ஹஷேமியான், பாஹரே சித்திக்கீ |
வெளியீடு | 1997 |
கால நீளம் | 89 நிமிடங்கள் |
மொழி | பாரசீகம் |
IMDb profile |
சில்ரன் ஆப் ஹெவன் 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலனிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது.
[தொகு] வகை
[தொகு] வெளி இணைப்புகள்
- Children of heaven படம் பார்த்த அனுபவம், திறனாய்வு - ரேகுப்தி, வலைப்பதிவு.
- சில்ரன் ஆப் ஹெவன் இணையத்தளம்