கலைப்படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலைப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.திரைப்படத்தில் வரும் கதையின் தத்ரூபக் காட்சியமைப்புகள், எளிதில் புரிந்து கொள்ள இயலாத திரைக்கதை வடிவமைப்பு போன்ற பல நோக்கங்களைக் கொண்டு எடுக்கப்படுவதே கலைப்படம் எனப்படும். கலைப்படம் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட உண்மைச் சம்பவங்களினையும், கதைகளினையும் இயக்குனரின் கலைப் பார்வையுடன் கேளிக்கை பார்வையற்று முற்றிலும் தத்ரூபமாக அமைக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியத் திரைப்படங்கள் மற்றும் பிரெஞ்சுத் திரைப்படங்கள் பெரும்பாலும் கலைப்பட நயத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
[தொகு] பிரபல கலைப்படங்கள்
[தொகு] பிரபல கலைப்பட இயக்குனர்கள்
- சத்யஜித் ராய் - இந்தியக் கலைப்பட இயக்குனர்.
- அடூர் கோபாலகிருஷ்ணன் - இந்தியக் கலைப்பட இயக்குனர்.
- அகிரா குரோசாவா - ஜப்பானியக் கலைப்பட இயக்குனர்
- ஜாக்குவஸ் டத்தி - பிரெஞ்சுக் கலைப்பட இயக்குனர்.