செப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செப்பு எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இது செம்பு எனவும் தாமிரம் எனவும் அழைக்கப் படுகிறது. இது என்ற Cu குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 29 ஆகும். இந்த மாழையானது சிவந்த நிறத்தில் இருப்பதால் செம்பொன் என்றும் அழைக்கப் படும்.
[தொகு] பண்புகள்
- மின்சாரத்தை நன்கு கடத்தும்
- வெப்பத்தையும் நன்கு கடத்தும்.