ஜெனிலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜெனிலியா அல்லது ஹரிணி (பிறப்பு - ஆகஸ்ட் 5, 1987, இங்கிலாந்து) தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார்.
பொருளடக்கம் |
[தொகு] திரைப்படங்கள்
[தொகு] தமிழ்
- 2006 - சென்னை காதல்
- 2005 - சச்சின்
- 2003 - பாய்ஸ்
[தொகு] தெலுங்கு
- 2006 - பொம்மரில்லு
- 2006 - ஹேப்பி
- 2006 - ராம்
- 2005 - நா அல்லுடு
- 2005 - சுபாஷ் சந்திர போஸ்
- 2005 - சை
- 2004 - மஸ்தி
- 2004 - சம்பா
- 2003 - சத்யம்