டோவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டோவ்ஸ் த லோட் ஒவ் த ரிங்ஸ் நாவலில் வர்ணிக்கப்படும் ஒரு இனமாகும். இவர்கள் ஹொபிட்டுகளின் உயரமே இருப்பினும் இவர்களின் தாடியும் சற்றே பருமனான உடலும் இவர்களை வேறுபடுத்த உதவும். இவர்கள் இரும்பு மற்றும் கல் சம்பந்தமான கைவேலைப்பாடுகளில் சிறப்புத் தேர்ச்சி உள்ளவர்கள். ஹொபிட்டுகளின் நண்பர்களான இவர்கள் எல்வ்ஸ் மீது சந்தேகம் கொள்வர்.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | ![]() |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | ட்றோல் | விசார்ட் |