பேச்சு:தமிழ் ஒலிபரப்புத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நற்கீரன், பெயர் தமிழ் ஒலிபரப்பு என்றிருந்தால் போதும். துறை என்றால் department, field என மேலர்த்தங்கள் கொடுக்கலாம்.--விஜயராகவன் 10:55, 22 பெப்ரவரி 2007 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. தமிழ் திரைப்படத்துறை போன்று பரந்த துறையையே குறிக்கின்றேன், மேலர்த்தங்களுடன். --Natkeeran 17:17, 22 பெப்ரவரி 2007 (UTC)