தமிழ் ஒலிபரப்புத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது எனலாம். மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன. 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது எனலாம். இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது. தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது.
[தொகு] நிகழ்ச்சி வடிவங்கள்
- செய்திகள்
- கலந்துரையாடல்
- நேர்முக வர்ணை
- போட்டி நிகழ்ச்சிகள் (தமிழ்மூலம் உரையாடல்!, பொது அறிவு)
- வானொலி நாடகங்கள்
- விபரண நிகழ்ச்சிகள், பெட்டக நிகழ்ச்சிகள்
- அறிவித்தல்கள்
- ஆபத்துதவி நிகழ்ச்சிகள்
- வாழ்த்துக்கள்
- விளம்பரங்கள்
- வானொலிச் சந்தை
- நகைச்சுவை சொல்லல்
- பாட்டுக்கள், பாட்டு நிகழ்ச்சிகள்
- சந்திப்புக்கள், உரையாடல்
- பட்டிமன்றம்
- சிறுவர்/முதியவர்/இளையவர்/பெண்கள் நிகழ்ச்சிகள்
- சமய நிகழ்ச்சிகள்
- இலக்கிய நிகழ்ச்சிகள்
- ஆய்வுரைகள் - analysis
- விமர்சனம்