தலைக்காவிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலைக்காவிரி கர்நாடக மாநிலம், கொடகு மாவட்டம் பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்கவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி நதியின் மூலம். இத்திருதலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் சேர்கிறது.
[தொகு] துலசங்கரமன திருநாள்
துலசங்கரமன திருநாளன்று (அக்டோபர் 17) பக்தர்கள் இந்த புனித நதியின் பிறப்பிடதிற்கு வந்து நீரடி செல்வது வழக்கம். அத்திருநாளில், உற்றின் வேகமும் உயரமும் அதிகரித்து கானபடுவது வியப்பு.[1]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ தலைக்காவிரி. இணைப்பு 2006-09-24 அன்று அணுகப்பட்டது.