தீரசங்கராபரணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது கர்நாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இதன் ஆரோகண, அவரோகணங்கள் பின்வருமாறு.
ஆரோகணம்: |
அவரோகணம்: |
|
|
இதன் ஜன்ய இராகங்கள் சில:
எண் | பெயர் | ஆரோகணம் | அவரோகணம் |
1 | அடானா | ஸரிமபநிஸ் | ஸ்நிதாபமகாரிஸ |
2 | ஆரபி | ஸரிமபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
3 | கதனகுதூகலம் | ஸரிமதநிகபஸ் | ஸ்நிதபமகபமகரிஸ |
3 | கருடத்வனி | ஸரிகமபதநிஸ் | ஸதபகரிஸ் |
4 | கன்னடா | ஸகமபமதனிஸ் | ஸ்நிஸ்தபமகமரிஸ |
5 | கஜவர்த்தனி | ஸகமதநிஸ் | ஸ்தபமகரிஸ |
6 | குறஞ்சி | (த)ஸரிகமபத | தபமகரிஸ(த) |
7 | கேதாரம் | ஸமகமபநிஸ் | ஸ்நிபமகஸரிகஸ |
8 | கோலாகலம் | ஸபமகமபதநிஸ் | ஸ்நிதபமகரிஸ |
9 | கௌடமலாரு | ஸரிமபதஸ் | ஸ்நிதமகரிஸ |
10 | சகானா | ஸரிகமபமதாநிஸ் | ஸ்நிதபமகரிஸ |
11 | சாயாசிந்து | ஸரிமபதஸ் | ஸ்தபமகரிஸ |
12 | சிந்துமந்தாரி | ஸரிகமபஸ் | ஸ்நிதபகமதபமரிஸ |
13 | சுத்தசாவேரி | ஸரிமபதஸ் | ஸ்தபமரிஸ |
14 | சுத்தவசந்தம் | ஸரிமபதநிஸ் | ஸ்நிதபமதமகஸ |
15 | தேவகாந்தாரி | ஸரிகரிமபதநிஸ் | ஸ்நித.பமகரி.ஸ |
16 | நவரோஜ் | பதநிஸ்ரிகமப | மகரிஸநிதப |
17 | நளினகாந்தாரி | ஸகரிமபநிஸ் | ஸ்நிபமகரிஸ |
18 | நாகஸ்வராவளி | ஸகமபதஸ் | ஸ்தபமகஸ |
19 | நீலாம்பரி | ஸரிகமபநிதநிஸ் | ஸ்நிபதநிபமகரிகஸ |
20 | பிலகரி | ஸரிகபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
21 | பூர்ணசந்த்ரிகா | ஸரிகமபதபஸ் | ஸ்நிபதபமகரிஸ |
22 | பேகடா | ஸகரிகமபதநிதபஸ் | ஸ்நிதபமகரிஸ |
23 | பேஹாக் | ஸகமபநிதநிஸ் | ஸ்நிதபமகமக.ரிஸ் |
24 | விவர்தனி | ஸரிமபஸ் | ஸ்நிதபமகரிஸ |
25 | ஹம்சத்வனி | ஸரிகபநிஸ் | ஸ்நிபகரிஸ |
26 | ஜனரஞ்சனி | ஸரிகமபதநிஸ் | ஸ்தபமரிஸ |