Wikipedia:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இப்பக்கம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உங்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது. மேலும் தகவல்களுக்கு உரையாடலைப் பார்க்கவும்.
தமிழ் விக்கிபீடியாவில் மூலம் அறியப்பட்ட கட்டற்ற படிமங்களை சேர்ப்பதே வரவேற்கப்படுகின்றது. தொலைநோக்கில் பயனர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் விடுதலை மனப்பாங்குடன் இங்கிருக்கும் படிமங்களை பயன்படுத்த இந்த நடைமுறை அவசியமாகின்றது. சில சமயங்களில் கட்டுக்கள் உடையை படிமங்களின் நியாயமான பயன்பாடும் அனுமதிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக logos, scanned book images போன்றவை. ஆக்கங்களை ஆக்குபவர்களை கட்டற்ற முறையிலும், அரச படிமங்களை பொதுவிலும் பகிர தமிழ் விக்கிபீடியா வேண்டுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] விக்கிபீடியாவில் உள்ள படிம வகைகள்
[தொகு] கட்டற்ற படிமங்கள்
- க்னூ உரிமப் படிமங்கள்
- Creative Commons உரிமப் படங்கள்
[தொகு] பொதுப் பரப்பில் உள்ள படிமங்கள்
- பொதுப் பரப்பு படிமங்கள்
[தொகு] நியாயமான பயன்பாட்டு படிமங்கள்
- logo
- book cover image
[தொகு] மற்றயவை
- மூலம் அறியப்படாதவை - காலக்கொடு தரப்பட்டு நீக்கப்படும்
- காப்புரிமை - உடனடியாக நீக்கப்படும்
[தொகு] நீக்கப்படத்தக்க படிமங்கள்
குறிப்பு: புதுப்பயனர்களாயின் அவர்களுக்கு காலக்கொடுக்களை நீண்டதாகவும், விளக்கங்களை கூடிய கவனத்துடனும் அளிக்க நிர்வாகிகள் முற்படவேண்டும்.
- மூலம் தரப்படாத, அறியப்பட முடியாத படிமங்களை கோப்பேற்றிய பதிவருக்கு அறிவித்து அவர் 2? கிழமைக்கு பதிலளிக்காத சந்தர்ப்பத்தில் நீக்கலாம். பொதுவில், அல்லது நியாமான பயன்பாடு என்று கருதினால் பொருத்தமான உரிமங்களைச் சேர்ப்பது நன்று.
- காப்புரிமை மீறப்பட்ட படிமங்களை உடனடியாக நீக்கலாம்.
[தொகு] படிமங்கள் தொடர்பான வார்ப்புருக்கள்
குறிப்பு: கீழ்கண்ட உரிமங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. சில மேலோட்டமாக உரிமைகளை வரையறை செய்கின்றன. மேலும் தெளிவான உரிமங்கள் விரைவில் சேர்க்கப்படும். இவற்றையும் பார்க்க: en:Wikipedia:Image copyright tags/All.
[தொகு] மேலும் தகவல்களுக்கு
பெயர் | உள்ளடக்கம் | எங்கே இடுவது? | ||||
---|---|---|---|---|---|---|
{{வார்ப்புரு:GFDL}} |
|
Images top |
||||
{{வார்ப்புரு:Cc-by-sa}} |
|
Images at bottom |
||||
{{copyrightedFreeUse}} |
|
Images at bottom |
||||
{{பொ.உ.}}, {{PD}} |
|
Images at bottom |
||||
{{PD-self}} |
|
Images at bottom |
||||
{{bookcover}} |
This image is of a book cover, and the copyright for it is most likely owned either by the artist who drew the cover or the publisher of the book. It is believed that the use of low-resolution images of book covers
qualifies as fair use under United States copyright law. Other use of this image, on Wikipedia or elsewhere, may be copyright infringement. See Wikipedia:Fair use for more information. To the uploader: please add a detailed fair use rationale for each use, as described on Wikipedia:Image description page, as well as the source of the work and copyright information. |
Images at bottom |
||||
{{movieposter}} |
இப்படிமம் திரைப்பட விளம்பரம் அல்லது முன்னோடி படிமம் ஆகும், இது கூடுதலான சந்தர்ப்பங்களில் காப்புரிமைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதோடு காபுரிமை திரைப்பட வெளியீட்டாளருக்கோ அல்லது வெளியிட்ட தாபனத்துக்கோ சொந்தமாக இருக்கலாம். இப்படிமத்தின் குறைந்த தரத்திலான அல்லது சிறிய படிமத்தை பயன்படுத்தல் பின்வரும் இடங்களில் காப்புரிமையை மீறாத செயக்லாக கருதப்படலாம்.
பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதை தவிர விக்கிபீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமைய மீறியதாக கருதப்படலாம்.மேலதிக தகவல்களுக்கு பார் Wikipedia:நியாயமான பயன்பாடு கோப்பை மேலேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கு நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும். |
Images at bottom |
||||
{{logo}} |
This is a copyrighted and/or trademarked logo. It is believed that logos may be exhibited on Wikipedia under the fair use provision of United States copyright law. Use of the logo here does not imply endorsement of the organization by Wikipedia or the Wikimedia Foundation, nor does it imply endorsement of Wikipedia or the Wikimedia Foundation by the organization. See Wikipedia:Logos and Wikipedia:Copyrights. |
Images at bottom |
||||
{{copyrighted}} |
|
Images at bottom |
||||
{{unverified}} |
|
Images top |
||||
{{CrownCopyright}} |
|
Images top |
||||
{{fairuse}} |
This work is copyrighted. The individual who uploaded this work and first used it in an article, and subsequent persons who place it into articles assert that this qualifies as fair use of the material under United States copyright law. |
Image descriptions varies |
||||
{{noncommercial}} | வார்ப்புரு:Noncommercial | Image descriptions varies |
||||
{{NowCommons}} |
|
Images on Wikimedia Commons |
||||
{{PD-USGov}} |
|
Image descriptions varies |
பக்க வகைகள்: க்னூ தளையறு ஆவண உரிமப் படிமங்கள் | க்னூ கட்டற்ற ஆவண உரிமப் படிமங்கள் | கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் ஷேர்அலைக் படிமங்கள் | கட்டற்ற அனுமதியுடைய படிமங்கள் | பொது உரிமைப் படிமங்கள் | PD-self | நூல் அட்டைகள் | நியாயமான பயன்பாட்டுத் திரைப்படக் காட்சிகள் | சின்னங்கள் (படிமம்) | Images used with permission | மூலம் அறியப்படாத படிமங்கள் | நியாயமான பயன்பாட்டுப் படிமங்கள் | விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள் | PD US Government | விக்கிபீடியா