பாலுறுப்பு உண்ணிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலுறுப்பு உண்ணிகள், ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். அதனைத் தோற்றுவிக்கும் வைரஸ் பாலுறவினால அல்லது பாலுறுப்புக்களின் தொடுகையினால் பரவுகிறது.
[தொகு] பாதிப்புக்கள்
- மகப்பேறின் போது குழந்தைக்கு கடத்தப்படலாம்
- கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படலாம்
[தொகு] சிகிச்சை
இந்நோய்க்கு நிரந்தர சிகிச்சை கிடையாது. சில பூசும் மருந்துகள் மூலமோ வாயு மூலமோ சத்திர சிகிச்சை மூலமோ அகற்றலாம். ஆனால் சிகிச்சையின் பின்பும் மீண்டும் மீண்டும் தோன்றும். இந்நோயுள்ள பெண்கள் PAP SMEAR எனும் சிகிச்சையை ஆண்டுதோறும் செய்து கருப்பைக் கழுத்து ஆரோக்கியமாக உள்ளதா என்பதைச் சோதிக்க வேண்டும்.