பிரித்தானிய கணினிச் சங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரித்தானிய கணினிச் சங்கம் 1957 இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கணினிச் சங்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கணினி அமைப்புக்களில் முன்ணனி வகிக்கும் அமைப்புகளில் ஒன்றாகும்.
இவ்வமைப்பானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 55, 000 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாக அலுவலகம் ஆனது இலண்டனிற்கு மேற்காக உள்ளது.
[தொகு] அங்கத்துவ நிலைகள்
இந்த அமைப்பில் அங்கத்துவ நிலை மற்றும் Fellow (FBCS) ஆகும். இவங்கத்துவ நிலையானது இலங்கையில் ஓர் தகமையாகக் கருதப்படுகின்றபோதில் இந்தியா போன்ற நாடுகளில் இச்சான்றிதழ்கள் பெரிதாகக் கருதப்படுவதில்லை.