பிளேடைம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிளேடைம் | |
![]() |
|
---|---|
இயக்குனர் | ஜாக்குவஸ் டாத்தி |
தயாரிப்பாளர் | பெர்னார்ட் மௌரிஸ் ரெனெ சில்வெரா |
கதை | ஜாக்குவஸ் டாத்தி |
நடிப்பு | ஜாக்குவஸ் டாத்தி |
இசையமைப்பு | ஜேம்ஸ் காம்பெல் |
வினியோகம் | Criterion Collection |
வெளியீடு | ![]() ![]() |
கால நீளம் | 155 நிமிடங்கள் |
மொழி | பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் |
முந்தையது | மொன் ஒன்கில் |
All Movie Guide profile | |
IMDb profile |
பிளேடைம் (Play Time) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு மொழித் திரைப்படமாகும்.ஜாக்குவஸ் டாத்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக்குவஸ் டாத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.
[தொகு] வகை
கலைப்படம் / நகைச்சுவைப்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தில் எம். கியுலொட் மற்றும் சில அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அதிநவீனமான பாரிஸில் நுழைகின்றனர்.மேலும் இவர்கள் கண்களால் நம்ப இயலாத விஞ்ஞான உலகமாக அதன் மாற்றம் இவற்றுடன் தொடரும் நகைச்சுவைக் காட்சியமைப்பு போன்றன திரைக்கதையில் ஒரு சிறப்பம்சமாகும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜாக்குவஸ் டாத்தி தனது செய்கை நடிப்புகள் மூலம் அவரது நகர மக்களை அசத்துகின்றார்.சலனப் படமாக எடுக்கப்பெற்றூக்கும் இத்திரைப்படத்தில் டாத்தி தனது குறும்புகளால் மக்களை சிரிக்க வைக்கின்றார்.
[தொகு] துணுக்குகள்
- இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகளுக்காக டாத்தி மிகவும் பிரமாண்ட வடிவமைப்புகளை செய்ததன் பேரில் அவரின் இத்திரைப்படம் பல சிக்கல்களில் மாட்டியிருந்தது .குறிப்பாக பணப் பற்றாக்குறை காரணமாக கடனுதவியைப் பெற நேரிட்டது குறிப்பிடத்தகுந்த ஒரு விடயம்.