மகாநதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகாநதி இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும் ஒரு நதியாகும். இது சாத்புரா மலைத்தொடர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நதி சத்தீஸ்கர் மற்றும் ஒரிஸா மாநிலங்களின் வழியாகப்பாய்கிறது.