மத்திய செமிடிக் மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மத்திய செமிடிக் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா |
பொது வகைப்படுத்தல்: |
ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் |
துணைக்குழுக்கள்: |
மத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும். இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி, எபிரேய மொழி, அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம். இதில் ஆடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக வடமேற்கு செமிட்டிக் குழுவை சார்ந்த மொழிகளை பற்றியதாகும். இவற்றுக்கும் அரபு மொழிக்கும் மிடையான தொடர்பு பற்றி ஆய்வாளரிடையே கருத்தொற்றுமை கிடையாது.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.