முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1564 முதல் 1572 வரை ஆகும். விசுவநாத நாயக்கனின் மகன். பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவன்.