முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவன் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவனுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது.