மொரீசியஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொரீசியஸ் குடியரசு | |
குறிக்கோள்: "Stella Clavisque Maris Indici"(இலத்தின்) "கடலின் திறவுகோளும் நட்சத்திரமும்" |
|
நாட்டு வணக்கம்: Motherland | |
தலைநகரம் | போட் லுயிஸ் |
பெரிய நகரம் | போட் லுயிஸ் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசு | குடியரசு |
- அதிபர் | Anerood Jugnauth |
- பிரதமர் | Navinchandra Ramgoolam |
விடுதலை | ஐ.இ. இடமிருந்து |
- நாள் | மார்ச் 12 1968 |
- குடியரசு | மார்ச் 12 1992 |
பரப்பளவு | |
- மொத்தம் | 2,040 கி.மீ.² (179வது) |
787 சதுர மைல் | |
- நீர் (%) | 0.05 |
மக்கள்தொகை | |
- யூலை 2005 மதிப்பீடு | 1,145,000 (153வது) |
- அடர்த்தி | 603/கிமி² (17th) 1,564/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 மதிப்பீடு |
- மொத்தம் | $17.08 பில்லியன் (115வது) |
- ஆள்வீதம் | $13,703 (51வது) |
ம.வ.சு (2004) | 0.800 (63வது) – உயர் |
நாணயம் | மொரீசிய ரூபாய் (MUR ) |
நேர வலயம் | MUT (ஒ.ச.நே.+4) |
- கோடை (ப.சே.நே.) | பயன்பாட்டில் இல்லை (ஒ.ச.நே.+4) |
இணைய குறி | .mu |
தொலைபேசி | +230 |
மொரீசியஸ் அல்லது மொரீசியஸ் குடியரசு ஆபிரிக்காவின் தென்மேற்குகரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் மடகஸ்கருக்கு 900 கிலோமீற்றர் கிழக்கேயும் இந்தியாவிற்கு தென்மேற்கேயும் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். மொரிசியஸ் குடியரசானது மொரீசியஸ் தீவிற்கு மேலதிகமாக செயிண்ட்.பிரண்டன் தீவு,ரொட்ரீகோஸ் தீவு மற்றும் அகலேகா தீவுகள் என்பவற்றையும் உள்ளடக்கியதாகும்.