ரோடொஸின் கொலோசஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான Rhodes இல் Helios கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட பூகம்பத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.
உலகின் ஏழு அதிசயங்கள் |
கிசாவின் பெரிய பிரமிட் | பபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் |