லூமியேர
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியேர ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.