பேச்சு:லெப்டினன்ட் சங்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] அறிமுக பந்தி
[தொகு] கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட அறிமுக பந்தி
செ. சத்தியநாதன் (கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளே விடுதலைப்புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வொராண்டும் அனைத்து மாவீரர்களையும் முன்னிறுத்தி நினைவுகூறப்படுகின்றார்கள்.
[தொகு] இருந்த அறிமுக பந்தி
லெப்டினன் சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதற் புலி வீரர். இவர் வீரச்சாவடைந்த நாளே புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வோராண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
--Natkeeran 14:40, 10 செப்டெம்பர் 2006 (UTC)