லெப்டினன்ட் சங்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செ. சத்தியநாதன் (19?? - நவம்பர் 11, 1982; கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வொராண்டும் அனைத்த இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர் வீரச்சாவடைந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.