வறுமை நிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்து கோட்டின் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புள் அற்ற அல்ல மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.
ஏழ்மை நிலையை absolute அல்லது extreme ஏழ்மை நிலை என்றும் relative ஏழ்மை நிலை அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர்.
ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் விழுக்காடாக குறிக்கலாம்.