விஜயகுமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர். பல்வேறு வகையான பாத்திரங்களில் பெருமளவு திரைப்படங்கள் நடித்தவர். இப்பொழுது தந்தை வேடங்களில் நடிக்கிறார். இரண்டு திருமணம் செய்து அத்திருமணங்களால் ஐந்து குழந்தைகள் பெற்றார்.