விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவன் மங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தான். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தான். ஆதலால் இவனுக்குப்பின் இவனது மனைவி மீனாட்சி ஆட்சிக்கு வந்தாள்.