பேச்சு:வெண்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்த பக்கத்தில் உள்ள விளக்க உரைகளையும் தமிழிலேயே தந்தால் எளிதில் படிக்க உதவியாக இருக்குமே! ஆங்கில உரைகளும் நன்றாக உள்ளதால், அவற்றை முற்றிலும் அழித்து விடாமல் ஆங்கில விக்கிபீடியாவிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் முயற்சிக்கு நன்றி. -- இரவி
- நானும், சஞ்சீத் குமாரும், மற்றொருவரும் இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையிலேயே இக்கட்டுரை உள்ளது. இதை ஆங்கில விக்கிபீடியாவில்தான் முதலில் நான் எழுதினேன், பிற்பாடுதான் தமிழில் மொழிபெயர்த்தோம். இன்னமும் கூட சில பகுதிகள் ஆங்கிலத்திலேயே உள்ளது கவலைக்குறியது. எனக்கு அவற்றிற்கான தமிழ் சொற்கள் தெரியாதது வருத்தமளிக்கிறது. :-( -- Sundar \பேச்சு 11:14, 30 ஆகஸ்ட் 2005 (UTC)