வெப்பஇயக்கவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெப்ப இயக்கவியல் (Thermodynamics) வெப்பம், அதன் தன்மை, வெப்ப ஆற்றலுக்கும் அல்லது சத்திக்கும் பிற ஆற்ற வடிவங்களுடான தொடர்பு போன்ற விடயங்களை ஆயும் இயல். இத்துறையை தெறுமத்தினவியல் என்றும் தமிழில் குறிப்பிடலாம். இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை (efficiency) மேம்படுத்துவதற்காகவே வளர்க்கப்பட்டது.