அசைவு விபரியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அசைவு விபரியல் (Kinematics) ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் அசைவு விபரியல் ஆகும். இது இயக்கவியலின் ஒரு பிரிவு, இயக்கவியல் இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்.