அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவமே அமைப்பு (Organization) ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேறுபடும்.
கோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டாகும்.