அலாஸ்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் Juneau. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது,