ஆண்டுத்தொகை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
ஆண்டுத்தொகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்டுத்தொகை (Annuity) என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும் அல்லது பெறப்படும் சமனான கட்டணத்தினை குறிக்கும்.