பயனர் பேச்சு:ஆ.பாரதிராசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், ஆ.பாரதிராசா!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Natkeeran 16:02, 17 பெப்ரவரி 2007 (UTC)
நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- புதுப் பயனர் பக்கம்
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- ஒத்தாசை பக்கம் --கோபி 16:28, 17 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] படிமம்
Panjai.jpg இனைப் பதிவேற்றியமகிக்கு நன்றி. இது உங்களால் எடுக்கப்பட்டதா? --கோபி 16:43, 17 பெப்ரவரி 2007 (UTC)
ஆமாம் கோபி அது அவருடைய சொந்தப் படம் என்று சொன்னார். இப்போ ஒன்லைனில் நான்தான் அவருக்கு எப்படி படிமத்தைப் பதிவெற்றுவது என்பதை கூகள் டாக்கில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். --ஜெ.மயூரேசன் 16:45, 17 பெப்ரவரி 2007 (UTC)
அவ்வாறாயின் வார்ப்புருக்கள் PD-self, GFDL, பொ.உ., Cc-by-sa, copyrightedFreeUse பொன்றவற்றில் ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்திப் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுகின்றேன். நன்றி. --கோபி 16:53, 17 பெப்ரவரி 2007 (UTC)
{{PD-self}} பொருத்தமாகத் தோன்றுகின்றது. --கோபி 16:55, 17 பெப்ரவரி 2007 (UTC)
படிமங்களை பதிவேற்றும் பொழுது, பெரிய அளவில் பதிவேற்றி, பின்னர் தேவைக்கேற்ப அளவை நிர்ணயிப்பதே நன்று. --Natkeeran 18:57, 17 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] நல்வரவு!
நல்வரவு ஆ.பாரதிராசா! உங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். அத்தோடு உங்களைப் பற்றி சில தகவல்களை பயனர் பக்கத்தில் பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 16:56, 17 பெப்ரவரி 2007 (UTC)
நல்வரவு ஆ. பாரதிராசா, விக்கிபீடியாவில் தங்கள் தொடர்ந்த பங்களிப்புக் குறித்து மகிழ்ச்சி. சில விடயங்கள். தமிழ் விக்கிபீடியாவில் ஆங்கிலத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. Ottapidaram என்ற தலைப்பு தேவையற்றது. ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதானால் ஆங்கில விக்கியில் நீங்கள் தாராளமாக எழுதலாம். அங்கிருந்து நீங்கள் தமிழ் விக்கிக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம். நன்றி.--Kanags 07:19, 19 பெப்ரவரி 2007 (UTC)