New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர்:ஜெ.மயூரேசன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர்:ஜெ.மயூரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செய்தி விட்டுச்செல்ல பங்களிப்புகள்

மணல் தொட்டி

ஜெ.மயூரேசன்
ஜெ.மயூரேசன்

எனது பெயர் மயூரேசன். நான் களனிப்பல்கலைக்கழகத்தில் (கொழும்பு) முகாமையும் தகவல் தொழில் நுட்பமும் என்ற துறையில் கல்வி பயில்கிறேன். கூகழ் தேடல் பொறியில் தமிழ் மொழி பற்றித்தேடும்போது தற்செயலாக இந்த வலை மனையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இப்படி ஒரு பக்கமா என வியப்பு ஏற்பட்டது. உலகின் பழமைமிக்க மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இணையத்திலும் கோலோச்சுவது மகிழ்ச்சி தருகின்றது. இப்பக்கத்திற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவேன்.

ta இந்த பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


பெயர் :
Name

ஜெயக்குமாரன் மயூரேசன்

J.Mayooresan

தெரிந்த மற்றய மொழிகள் :b>
Other languages

சிங்களம் ஆங்கிலம்

Sinhala and English

தாய் மொழி :
native language

தமிழ்

Tamil

வயது :
Age

22

22

பூர்வீகம் :
Native

யாழ்ப்பாணம்

Jaffna

பாடசாலை :
School
கோணேஸ்வரா இந்துக்கல்லூரி (திருகோணமலை)

Koneswara Hindu College (Trincomalee)

தற்போது வசிப்பது :
Now living in

கொழும்பு 13

Colombo 13

பல்கலைக்கழகம் :
University

களனிப்பல்கலைக்கழகம் (விஞ்ஞாண பீடம்)

University of Kelaniya (Faculty of Science)

இலட்சியம் :
Ambition

கணனித்துறையில் ஒரு விற்பனராவது.

Is to be an IT professional

Check out my edit count click here

பொருளடக்கம்

[தொகு] விக்கிப்பீடியாவுடன் ஒரு வருடம்

செப்டம்பர் 9 உடன் நான் விக்கிப்பீடியாவுடன் ஒரு ஆண்டு காலத்தை நிறைவேற்றிவிட்டேன். இக்காலத்தில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றே எண்ணுகின்றேன். சுமார் 1000 ற்கு சற்று அதிகமான தொகுப்புகளைச் செய்துள்ளேன். பொதுவாக கணனி, வரலாறு, அறிவியல் கட்டுரைகளில் கூடிய பங்களிப்பு செய்துள்ளேன். மகிந்த ராஜபக்ஷ வின் கட்டுரையே எனது முதலாவது கட்டுரை. இதை எழுதியது இன்று நடந்தது போல உள்ளது. இந்த நேரத்தில் ஆரம்பத்தில் என்னை ஊக்கப்படுத்திய சுந்தர் மற்றும் ரவி ஆகியோரை இங்கே நினைவு கூறல் மிகப்பொருத்தம்.

அண்மையில் கோபி மற்றும் மயூரனை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது (ஒரு மினி விக்கிப்பீடியர்கள் கூட்டம்). அப்போது கோபி கூறிய ஒரு கருத்து நன்கு உறைத்தது. வெறுமனே எண்ணிக்கைகளுக்காக கட்டுரைகளை எழுதாமல் உள்ளடக்கம் செறிந்த கட்டுரைகளை எழுத வேண்டும் என்பதே. இதற்கு முக்கிய தடைக்கல்லாக இருப்பது தமிழ் விக்கிப்பீடியர்களின் எண்ணிக்கை ஆங்கில விக்கிப்பீடியர்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு என்பதே. ஆயினும் நாம் இவ்வாறு கூறி ஓய்ந்து விட முடியாது. ஆகவே நான் வழமையான பங்களிப்புடன் ஒரு கட்டுரையை சிறப்பு கவனிப்பின் கீழ் இடுவது என்று தீர்மானித்துள்ளேன். என்னை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு சரி என்று பட்டதை நான் செய்கின்றேன் அவ்வளவுதான்.

[தொகு] தற்போதைய எனது சிறப்பு கவனிப்பு கட்டுரை

[தொகு] சிறப்புக் கவனிப்பில் இருந்த கட்டுரைகள்

[தொகு] பரீச்சயமான பயனர்கள்

[தொகு] திரு சுந்தர்

இவரே எனக்கு வரவேற்பிட்ட பயனர். ஆரம்பகாலத்தில் விக்கி தொழில் நுட்பங்களின் பல அடிப்படை விடயதானங்களை இவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அன்பாக விளக்கம் தரும் பண்புடையவர். தற்போது உள்ளதைவிட ஆரம்பத்தில் விக்கியில் பயனர் குறைவாக இருந்த காலத்தில் இவரின் பங்கை மறக்க முடியாது, மறக்க முடியாது.

[தொகு] திரு ரவி

இவர் எனக்கு விக்கிப்பீடியா பால் விருப்பை ஏற்படுத்தியவர். என்னை ஊக்கப்படுத்தி இங்கு தொடர்ந்து தங்க வைத்த தங்கமான மனிதர்.

[தொகு] திரு நக்கீரன்

பல விடயதானங்களின் எனக்கு கட்டுரை எழுத உதவி செய்த அன்பர்.

[தொகு] திரு மயூரநாதன்

சத்தமில்லாமல் மட மட என கட்டுரை எழுதித்தள்ளும் திறமைசாலி.

[தொகு] திரு சிவக்குமார்

அன்பான பயனர் பல தடவை உதவி செய்து இருக்கின்றார்.

[தொகு] மயூரன்

எனது பாடசாலை நண்பன். ஒரு வகுப்பு அதிகமாகக் கல்வி கற்றாலும் அன்பான உள்ளம் கொண்டவர். கணணி மற்றும் தமிழ் இலக்கியத்தில் புயல். பாடசாலைக்காலத்தில் அவரின் இலக்கியம் சம்பந்தமான ஆர்வத்தை நன்கே புரிந்து கொண்டவன்.

[தொகு] உமாபதி அண்ணா

இலங்கையிலிருந்து வந்தவர். பெங்களுரில் கல்விகற்று தமிழிற்கு தொண்டாற்றும் அன்பர். மிக அருமையான கணணியியல் சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆற்றல் படைத்தவர். இவரின் கட்டுரைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம்.

[தொகு] வெளி இணைப்புகள்

UserBoxes

இந்தப் பயனரிடம் ஒரு வெப்தளம் உள்ளது, காண்க.
வலைப்பதிவு ஒன்றை இப்பயனர் பராமரிக்கின்றார் at தமிழ் வலைப்பதிவு.
வலைப்பதிவு ஒன்றை இப்பயனர் பராமரிக்கின்றார் at கணனி உலகம்.
ஏனைய மொழிகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu