எட்வர்ட் டெல்லர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எட்வர்ட் டெல்லர் (Edward Teller) (ஜனவரி 15, 1908 – செப்டம்பர் 9, 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஒரு அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.