ஜனவரி 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1970 - கடாபி (Muammar al-Qaddafi) லிபியாவின் அதிபரானார்.
- 1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு சுதந்திரம் வழங்கியது.
- 2001 - விக்கிபீடியா தொடங்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1412 - Saint Joan of Arc (இ. 1431)
- 1866 - Nathan Söderblom, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)
- 1895 - Artturi Ilmari Virtanen, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
- 1908 - எட்வர்ட் டெல்லர் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)
- 1929 - Martin Luther King Jr, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
- 1923 - ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)
[தொகு] இறப்புகள்
- 1919 - Rosa Luxemburg, (பி. 1870)
- 1988 - Seán MacBride, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
[தொகு] சிறப்பு நாள்
- தைப்பொங்கல் (2007)
- விக்கிபீடியா நாள்