Wikipedia பேச்சு:ஒத்தாசை பக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒத்தாசை என்ற சொல், 'ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பது' என்ற பொருள் தரும்.I found this name a suitable native translation for 'help desk'.if you have other suggestions please comment at the kalia sol kaiyEdu talk page.Time being let this page serve as a forum for answering user queries.--ரவி (பேச்சு) 04:35, 13 ஏப் 2005 (UTC)
Finally I got how to add comments or pEchchu to a page. Thanks Ravi! I'll keep posting questions as I get them. for pages such as barley, I am translating primarily from english wiki since it was listed as pages to be present in all languages. i thought it'll be better if the information is consistent. For specific pages, I'll try to add relevant new or additional information.
[தொகு] Tamil fonts
My PC had no Tamil font type facility,so now I'm typing all words in http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm site, then I'm copy it and paste it to the wiki page.It is verry dificult to do.So please guid me to get direct Tamil fonts typeing facility at wiki pages.
s.rakesh.
- பார்க்க ஈ கலப்பை, Wikipedia:Font help
தமிழ் தட்டச்சு உதவி
- இகலப்பை - http://www.tamil.net/newtamil/ekalappai_1.html எனற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
- அல்லது முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை http://www.murasu.com/downloads/ என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
- இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html .
http://www.speechballoon.co.uk/tamil/tamilTransliterator.htm
- இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
- FireFox Browser-க்கு என தமிழ் தட்டெழுத்து Plugin, பார்க்கவும் http://tamilkey.mozdev.org/
--Natkeeran 18:16, 28 ஜூலை 2006 (UTC)