பேச்சு:கட்டிடக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
கட்டிடக்கலை ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
வார்ப்புரு:Assessment department
[தொகு] கட்டிடம்? கட்டடம்?
கட்டிடம், கட்டடம்-இரண்டில் எது சரி?--ரவி 11:06, 26 டிசம்பர் 2005 (UTC)
- கட்டப்பட்ட இடமாதலாம் கட்டிடம் என்றிருக்குமோ? -- Sundar \பேச்சு 11:56, 26 டிசம்பர் 2005 (UTC)
- ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் என்பதை முதன்மைப் படுத்தியும் கட்டிடம் என்பதை கால்நடைத்துறை அகரமுதலியில் மட்டும் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது. -- Sundar \பேச்சு 12:08, 26 டிசம்பர் 2005 (UTC)
- என்னை பொறுத்த வறை, கட்டிடம் என்பதே சரி. ஆயினும், கட்டடம் என்பது வழக்கில் உள்ளமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். Kartheeque
- ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் என்பதை முதன்மைப் படுத்தியும் கட்டிடம் என்பதை கால்நடைத்துறை அகரமுதலியில் மட்டும் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது. -- Sundar \பேச்சு 12:08, 26 டிசம்பர் 2005 (UTC)
"கட்டிடம்", "கட்டடம் இரண்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. கட்டிடம் என்பது கட்டு + இடம் என்பதுபோல, கட்டடம் என்பது கட்டு + அடம் என்று வரும். அடம் என்பது அடுக்கு என்னும் பொருள் தருவது என்றும் அதனால் கட்டடம் என்பது அடுக்கிக் கட்டப்படுவது என்று பொருள்படும் எனவும் சிலர் கூறுவதுடன், கட்டடம் என்பதே சரி என்கின்றனர். கட்டிடம் என்பது கட்டப்படுவதற்குரிய இடத்தைக் குறிக்கும் என்பது அவர்களுடைய வாதம். Mayooranathan 18:58, 5 ஜூன் 2006 (UTC)
கட்டிடம் என்பது கட்டப்படும் இடத்தைக் குறிக்கும் என்பது சரியாகத் தோன்றினாலும், அது கட்டப்படுபவையையே குறிப்பிடப் பயன்படுத்தப் படுகின்றன. என்றுமே இடத்தை குறிக்கப் பயன் படுத்தப் படுவதில்லை. 203.99.195.1
கட்டப்பட்ட இடம் கட்டிடம் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.--Natkeeran 18:21, 8 ஜூன் 2006 (UTC)