கணினியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல துறைகளை ஒருங்கே குறிக்க பயன்படும் பொதுசொல் ஆகவும் கணினியியலை விபரிக்கலாம். பின்வருவனவும் கணனியியலில் அடங்கும்.
-
- கணிமை வரலாறு
- கணினி பொறியியல்
- கணினி கட்டுமானம் - Computer Architecture
- பதிகணினியல் - Embedded Systems
- கணினி அறிவியல்
- நிரல் மொழிகள் - Computer Languages
- கணினி படிமுறை - Algorithms
- இடைமுக வடிவமைப்பியல் - (Human - Computer) Interface Design
- செயற்கை அறிவாண்மை - Artificial Intelligence
- கணினி வலையமைப்பியல் - Computer Networking
- இணையம்